tag:blogger.com,1999:blog-7052668157656299237.post639465689993952370..comments2023-09-20T16:07:46.202+05:30Comments on வானவில் மனிதன்: பணம் என்னடா பணம் பணம்??மோகன்ஜிhttp://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-7052668157656299237.post-5396536291758788482011-08-15T20:14:14.898+05:302011-08-15T20:14:14.898+05:30உங்க accounts manage பண்ண ஆள் தேவைன்னா சொல்லுங்க, ...உங்க accounts manage பண்ண ஆள் தேவைன்னா சொல்லுங்க, sir ji! :)Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-81411679037341855122011-08-06T23:50:31.870+05:302011-08-06T23:50:31.870+05:30அண்ணா அக்கவுண்டை செக் பண்ணுங்கஅண்ணா அக்கவுண்டை செக் பண்ணுங்கசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-46614781105065875942011-08-06T21:32:15.572+05:302011-08-06T21:32:15.572+05:30//நன்றி வெங்கட்! நலம் தானே?//
நலம்.. நலம் அறிய ஆவ...//நன்றி வெங்கட்! நலம் தானே?//

நலம்.. நலம் அறிய ஆவல் :)

கொஞ்சம் பிசி... நம்ம பக்கம் வந்து இருந்தா எதுல பிசின்னு தெரிஞ்சுருக்கும் உங்களுக்கு.

வலைச்சரத்தில் என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி. அங்கேயும் சொல்லி இருக்கேன். :))வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-57178677730694978292011-08-06T20:59:28.373+05:302011-08-06T20:59:28.373+05:30ரிஷபன் சார்! பணம் போட கிளம்பிட்டீங்களா? போட்டவுடனே...ரிஷபன் சார்! பணம் போட கிளம்பிட்டீங்களா? போட்டவுடனே ஒரு ஏப்பம் தான் வரும்.. மெசேஜ் எல்லாம் கிடையாது!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-67072532817418430332011-08-06T20:57:17.165+05:302011-08-06T20:57:17.165+05:30நஅன்றி கோபிராஜ்!நஅன்றி கோபிராஜ்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-48835433120290096512011-08-06T20:56:37.968+05:302011-08-06T20:56:37.968+05:30நன்றி வெங்கட்! நலம் தானே?நன்றி வெங்கட்! நலம் தானே?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-64680822483930685452011-08-06T20:55:53.219+05:302011-08-06T20:55:53.219+05:30காசு கழுத்து வரைக்கு இருந்தாலென்ன? தலைக்கு மேல இரு...காசு கழுத்து வரைக்கு இருந்தாலென்ன? தலைக்கு மேல இருந்தாலென்ன??
தலைக்கு மேலேயே இருக்கட்டும் மேடம்.. சீக்கிரமா குடுங்க!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-72572392273280011392011-08-06T20:54:16.433+05:302011-08-06T20:54:16.433+05:30நன்றி ஆதி! நன்றி!நன்றி ஆதி! நன்றி!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-5638497206350373062011-08-06T20:53:36.402+05:302011-08-06T20:53:36.402+05:30குணசீலன் சார்! நன்றி!குணசீலன் சார்! நன்றி!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-84917314110437705792011-08-06T20:53:06.010+05:302011-08-06T20:53:06.010+05:30அமைதிச்சாரல்!ராக்கியா?
நாட்ல இந்த தங்கச்சிங்க தொல...அமைதிச்சாரல்!ராக்கியா?
நாட்ல இந்த தங்கச்சிங்க தொல்லை தாங்க முடியலப்பா! படத்துல இருக்கிற நோட்டு நாலு எடுத்து வச்சிருக்கேன் என்னருமை உடன்பிறப்பே!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-20954926463080966212011-08-06T20:50:20.750+05:302011-08-06T20:50:20.750+05:30வாங்க எல்.கே! கமெண்ட் போடுறதுக்கு கமிஷனா? உங்களை ...வாங்க எல்.கே! கமெண்ட் போடுறதுக்கு கமிஷனா? உங்களை உடனே பார்ட்னரா சேர்த்துக்க வேண்டியது தான்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-70405781497669241702011-08-05T21:01:39.851+05:302011-08-05T21:01:39.851+05:30பணம் போட கிளம்பிட்டேன்..
உங்க மொபைல்ல மெசேஜ் வருமா...பணம் போட கிளம்பிட்டேன்..
உங்க மொபைல்ல மெசேஜ் வருமா..கிரடிட் ஆனதும்?ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-54632509429308807602011-08-04T22:18:46.251+05:302011-08-04T22:18:46.251+05:30மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு எது பெஸ்ட் -ஒரு ...மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு எது பெஸ்ட் -ஒரு அலசல் http://kobirajkobi.blogspot.com/2011/08/blog-post_03.html.இப்போது தமிழ் சினிமாவில் வெளிவரவுள்ள முக்கிய படங்கள் மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு. எதை முதலில் எழுதுவது எதை கடைசியாய் எழுதுவது என்று தீர்மானிக்கவே முடியாமல் கடைசியாய் இந்த வரிசையில் போட்டிருக்கிறேன்.kobirajhttps://www.blogger.com/profile/05826920663465906476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-65808616399749637142011-08-04T21:28:02.725+05:302011-08-04T21:28:02.725+05:30பணம் பற்றிய இந்தப் பகிர்வு அருமை ஜி! ஆர்.ஆர்.ஆர்....பணம் பற்றிய இந்தப் பகிர்வு அருமை ஜி! ஆர்.ஆர்.ஆர். கொடுத்த பின் கோடு கொஞ்சம் விவகாரமாத் தான் இருக்கு :))))

ஹரோகரா கிளை, கோவிந்தா சிட்டி... இதற்குப் பின்கோடு வேற வேணுமா என்ன? இந்த விவரமே போதுமே, பணம் போடாம இருக்க :)

வலைச்சரத்தில் அடியேனையும் அறிமுகம் செய்தமைக்கு தாமதமாய் ஒரு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-32164543976640678922011-08-04T20:00:19.699+05:302011-08-04T20:00:19.699+05:30கழுத்துவரைக்கும் காசு இருந்தால் நீதான் அதற்கு எஜமா...கழுத்துவரைக்கும் காசு இருந்தால் நீதான் அதற்கு எஜமானன்.

தலைக்கு மேலே காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்.

வசதி எப்படி???இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-8363885594426713932011-08-04T16:24:36.285+05:302011-08-04T16:24:36.285+05:30அந்த பணச்சுமையை செலுத்த வேண்டிய என் சுவிஸ் வங்கிக்...அந்த பணச்சுமையை செலுத்த வேண்டிய என் சுவிஸ் வங்கிக் கணக்கு எண்:
2ஜி3ஜி4ஜிXXXXXமோகன்ஜி,
ஸ்வாஹா பேங்க்,
ஹரோகரா கிளை.
கோவிந்தா சிட்டி,
சுவிட்சர்லாண்டு..

ஆஹா!!!!!! சூப்பர் சார்.

வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி கதைகள் எழுதமாறு ஊக்கப்படுத்தியதற்கு நன்றி சார்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-48640963073486922512011-08-04T12:53:35.835+05:302011-08-04T12:53:35.835+05:302ஜி3ஜி4ஜிXXXXXமோகன்ஜி,
ஸ்வாஹா பேங்க்,
ஹரோகரா கிளை...2ஜி3ஜி4ஜிXXXXXமோகன்ஜி,
ஸ்வாஹா பேங்க்,
ஹரோகரா கிளை.
கோவிந்தா சிட்டி,
சுவிட்சர்லாண்டு

:)முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-29580512854664152642011-08-04T08:35:05.501+05:302011-08-04T08:35:05.501+05:30// சீக்கிரமா திருந்த ஏற்பாடு பண்ணுங்க. எங்களுக்கு ...// சீக்கிரமா திருந்த ஏற்பாடு பண்ணுங்க. எங்களுக்கு நிறயா செலவு இருக்கில்ல?//

அதானே!!.. ரக்ஷாபந்தன் பண்டிகை வருதில்லே.. ராக்கி வாங்கி ரெடியா வெச்சிருக்கேன் :-)))))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-91817474441525117342011-08-04T07:28:00.476+05:302011-08-04T07:28:00.476+05:30கமென்ட் போடறதுக்கு எவ்ளோ கமிஷன் தருவீங்ககமென்ட் போடறதுக்கு எவ்ளோ கமிஷன் தருவீங்கஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-30419599519302613862011-08-04T06:34:34.381+05:302011-08-04T06:34:34.381+05:30ஸ்ரீராம்! சீக்கிரமா திருந்த ஏற்பாடு பண்ணுங்க. எங்க...ஸ்ரீராம்! சீக்கிரமா திருந்த ஏற்பாடு பண்ணுங்க. எங்களுக்கு நிறயா செலவு இருக்கில்ல??மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-71521430552964392702011-08-04T06:33:08.745+05:302011-08-04T06:33:08.745+05:30சாய்! கோவைல இப்பல்லாம் தம் கூட அடிக்கறதில்லீங்க.. ...சாய்! கோவைல இப்பல்லாம் தம் கூட அடிக்கறதில்லீங்க.. எல்லாரும் நல்லவங்க்லாயிட்டங்க்.. நா !மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-40611433183959726912011-08-04T06:24:43.914+05:302011-08-04T06:24:43.914+05:30நாலைப் பற்றி நாலும் தெரிந்த நீங்கள் நாலு நாலு வகைய...நாலைப் பற்றி நாலும் தெரிந்த நீங்கள் நாலு நாலு வகையாய் கற்பனை செய்திருக்கிறீர்கள்.

//"சரி! விடுங்க! திருந்திட்டீங்களா??"//

முதலில் பணம் வரட்டும். அப்புறம் திருந்துகிறேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-86933952729737229422011-08-04T04:37:14.882+05:302011-08-04T04:37:14.882+05:30//நிறைவேறாமல் போன ஆசைகளுள் ஒன்று: கள்ள நோட்டு அடிப...//நிறைவேறாமல் போன ஆசைகளுள் ஒன்று: கள்ள நோட்டு அடிப்பது. ஹ்ம்ம்.//

அப்பாதுரை, நானும் வரேன். கோயம்புத்தூர் போனால் கோச்சிங் கிளாஸ் உண்டு ! யூ எஸ். டாலர் அமெரிக்காவை விட அவர்கள் அடிப்பதாக கேள்வி.சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-70982729805226020802011-08-03T22:18:31.055+05:302011-08-03T22:18:31.055+05:30ஸ்ரீராம்! காளிதாசன் கையக் காட்டுனா மாதிரி 4ண்ணா என...ஸ்ரீராம்! காளிதாசன் கையக் காட்டுனா மாதிரி 4ண்ணா என்ன அர்த்தம்.?
நாலாம் பாயிண்டு பிடிச்சிருக்கா?
நாலு பில்லியன் போட்டீங்களா?
நாலு நாள்ல போடுவீங்களா?
நாலு நாளா சாப்புடல்லியா?
'நாலு போட்டேன்னா'ன்னு சொல்ல வரீங்களா?
புண்ணியமாப் போவுது நைனா? கொஞ்சம் வெவரமா சொல்லக் கூடாதா?
அமெரிக்காவுல இருக்கிற குருநாதர் கேட்டா என்ன பதிலு சொல்லுவேன்?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-70841822918319833632011-08-03T22:11:51.683+05:302011-08-03T22:11:51.683+05:30உண்மை ஹேமா! பணம் உள்ளே வரும் பொது நிம்மதி வெளியில்...உண்மை ஹேமா! பணம் உள்ளே வரும் பொது நிம்மதி வெளியில் போய் விடும்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.com