tag:blogger.com,1999:blog-7052668157656299237.post8360901527413755117..comments2023-09-20T16:07:46.202+05:30Comments on வானவில் மனிதன்: ஆதி சங்கரரின் மாத்ரு பஞ்சகம்மோகன்ஜிhttp://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-7052668157656299237.post-10677003361534911312013-05-03T10:42:08.958+05:302013-05-03T10:42:08.958+05:30இத்தனை அன்புக்கும் ஈடாக
இடுவேனோ வெறும் வாய்க்கரிச...இத்தனை அன்புக்கும் ஈடாக
இடுவேனோ வெறும் வாய்க்கரிசி
என் கடைசி நன்றியாய்
என்னருமைத் தாயே.//

என் அம்மாவை நினைத்துக் கொண்டேன் அவர்கள் உடம்பு வந்து படுத்து இருந்த போது கடவுள பாடல்களை பாடச்சொல்லி கேட்பார்கள். அவர்கள் கொஞ்சம் நன்றாக இருக்கிறார்கள் என் என் வீட்டுக்கு வந்தேன் இறந்து விட்டார்கள் எத்தனை வயது ஆனாலும் அம்மாவின் பிரிவை ஏற்றுக் கொள்ள முடியாது. முற்றும் துறந்த முனிவர் ஆனாலும் அம்மாவின் பாசத்தை துறக்க முடியாது அதை தான் இந்த பாடல் சொல்கிறது.
பட்டினத்தாரும் தன் தாயின் இறப்புக்கு வந்து விறகு கட்டையால் எரித்தால் மேனி நோகும் என்று வாழைமட்டையால் எரிக்கிறார்.
தாய் பாசம் அவ்வளவு சிறப்பு வாய்ந்தது.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-66767761330417188602012-06-01T10:17:16.245+05:302012-06-01T10:17:16.245+05:30ஆற்றுப்படுத்த முடியா பெருந்துயரிது. ஆனாலும் வார்த்...ஆற்றுப்படுத்த முடியா பெருந்துயரிது. ஆனாலும் வார்த்தைகளின் வழி தாங்கித் தானே ஆக ஆகவேண்டும்.தீபிகா(Theepika)https://www.blogger.com/profile/04477668504644686031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-2008872164475388282012-04-14T23:42:27.178+05:302012-04-14T23:42:27.178+05:30அருமையான பதிவு
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
இந்...அருமையான பதிவு

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்
தமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

தமிழ் போஸ்ட்

To get the Vote Button

தமிழ் போஸ்ட் Vote Button

உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

நன்றி
தமிழ் போஸ்ட்KGhttps://www.blogger.com/profile/01956214339596895857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-3850721911620054752012-03-26T19:23:52.702+05:302012-03-26T19:23:52.702+05:30அதிர்வும் வேதனையும் ஏற்படுகிறது ஜி. ஆதிசங்கர...அதிர்வும் வேதனையும் ஏற்படுகிறது ஜி. ஆதிசங்கரருக்கும் அப்பிராணி மனிதனுக்கும் அம்மாவின் இழப்பு ஒரே போன்ற மனத்துயரை ஏற்படுத்துவதாய். விதி வலிது மட்டுமல்ல ... சில சமயங்களில் கொடிதும்.காலம்தான் அருமருந்து. நீங்க சுவாசிக்கும் காற்றிலும் பருகும் நீரிலும் பகலவன் ஒளியிலும் எங்கிருந்தோ காதுகளை அடையும் கோயில் மணியின் ஓம்கார ஒலியிலும் பாதையெங்கும் மிதிபடும் மண்ணிலும் நீக்கமற நிறைந்து விட்டார் அம்மா. அருவுருவாய் உங்கள் அடிமனசில் அமர்ந்திருக்கும் அம்மாவே துயர்தாங்கும் தெம்பையளிக்கட்டும்.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-45641525287323008822012-03-26T12:02:06.127+05:302012-03-26T12:02:06.127+05:30உங்கள் அம்மா ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப...உங்கள் அம்மா ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-91957399025898242892012-03-25T15:32:56.359+05:302012-03-25T15:32:56.359+05:30உங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிராத்தனைகள். கட...உங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிராத்தனைகள். கடந்து வந்தாக வேண்டும் ஜிஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-66455066885530477312012-03-24T18:26:59.695+05:302012-03-24T18:26:59.695+05:30வருந்துகிறேன். ஆழ்ந்த அனுதாபங்கள்.
மனதைத் தேற்றிக்...வருந்துகிறேன். ஆழ்ந்த அனுதாபங்கள்.
மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-19747301639341559562012-03-24T18:03:04.903+05:302012-03-24T18:03:04.903+05:30சுந்தர்ஜி பதிவிலிருந்து துயரச் செய்தியை அறிந்த...சுந்தர்ஜி பதிவிலிருந்து துயரச் செய்தியை அறிந்தேன்.

ஹரிஓம் செல்லித் தந்தவர், யாரிடமும்
சொல்லாது அவர்களிடம் சேர்ந்து விட்டார்.
தாய் இழப்பை தாங்க எந்த வயதும் முதிர்ந்தல்ல தான்.

எங்களின் அஞ்சலி.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-30340482882592287322012-03-24T13:46:56.126+05:302012-03-24T13:46:56.126+05:30நான்கு தெய்வங்களின் வரிசையில் முதல் தெய்வத்தை இழந்...நான்கு தெய்வங்களின் வரிசையில் முதல் தெய்வத்தை இழந்து வாடும் உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். :-(RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-73392285341071973292012-03-24T12:23:24.422+05:302012-03-24T12:23:24.422+05:30நெஞ்சம் கனத்தது.....
மனம் தளர விடாதீர்கள் அண்ணா...நெஞ்சம் கனத்தது.....

மனம் தளர விடாதீர்கள் அண்ணா.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-74869340294942590652012-03-24T12:09:22.719+05:302012-03-24T12:09:22.719+05:30அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-1255010956360068222012-03-24T11:01:18.898+05:302012-03-24T11:01:18.898+05:30என்ன சொல்றதுன்னே தெரியலை.. மனசை ஆற்றுப்படுத்திக்கோ...என்ன சொல்றதுன்னே தெரியலை.. மனசை ஆற்றுப்படுத்திக்கோங்க அண்ணா..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-43798559946634408322012-03-24T09:21:37.171+05:302012-03-24T09:21:37.171+05:30காலம் தாழ்ந்தே வந்து
கடமை தவறிய மைந்தனென் பிழை
...காலம் தாழ்ந்தே வந்து
கடமை தவறிய மைந்தனென் பிழை
கருணையுடன் பொறுப்பாயம்மா.

நெஞ்சை கனக்க வைத்தது .ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-54866280106370593222012-03-24T04:50:16.383+05:302012-03-24T04:50:16.383+05:30அழுகையுடன் பிரார்த்திக்கிறேன் அண்ணாஅழுகையுடன் பிரார்த்திக்கிறேன் அண்ணாசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-35018174768927318802012-03-24T00:30:12.355+05:302012-03-24T00:30:12.355+05:30... இன்னும் இரண்டு முறை அழவைத்தது.... இன்னும் இரண்டு முறை அழவைத்தது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-13227431354492665182012-03-23T20:57:17.733+05:302012-03-23T20:57:17.733+05:30தமிழும், வலைச் சொந்தங்களும் உங்களுக்கு ஆறுதலளிக்கட...தமிழும், வலைச் சொந்தங்களும் உங்களுக்கு ஆறுதலளிக்கட்டும். தாயின் மறைவு வாழ்வின் அர்த்தத்தை அசைத்துப் பார்ப்பதாய் நான் உணர்ந்தேன் என் தாய் மறைந்த போது.
இதனாலேயே
//இத்தனை அன்புக்கும் ஈடாக
இடுவேனோ வெறும் வாய்க்கரிசி
என் கடைசி நன்றியாய்
என்னருமைத் தாயே//.

இது போன்ற வரிகள் கண்களை நனைக்கின்றன. தேற்றிக் கொள்ளுங்கள். காலம் வருத்தங்களின் வீர்யத்தைக் குறைக்கும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-40046315361261645222012-03-23T20:34:57.961+05:302012-03-23T20:34:57.961+05:30கொடியறு உறவாய்ப் பிறந்துப் பின்
மடியமர் மகனாய் வள...கொடியறு உறவாய்ப் பிறந்துப் பின்
மடியமர் மகனாய் வளர்ந்து - அவ்
வடி மரம் வேரோடு சாய்ந்தால், அது
இடியெனப் பாய்தலதனினும் கொடுமை!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-18256624798821377842012-03-23T18:38:35.403+05:302012-03-23T18:38:35.403+05:30மோகண்ணா....கொஞ்சம் அமைதியாய் இருங்க.வேற சொல்லத் தெ...மோகண்ணா....கொஞ்சம் அமைதியாய் இருங்க.வேற சொல்லத் தெரிலண்ணா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-68933685394446538702012-03-23T16:46:22.944+05:302012-03-23T16:46:22.944+05:30மாத்ரு பஞ்சகம் பற்றி இதை விட வேறெப்போது இத்தனை உணர...மாத்ரு பஞ்சகம் பற்றி இதை விட வேறெப்போது இத்தனை உணர்ச்சியுடன் எழுதிவிடமுடியும் மோகன்ஜி? தருணமே உங்களின் மொழியைத் தேர்வு செய்துகொண்டது. அற்புதமான ஈரம் சொட்டும் வரிகள்.

அம்மா விட்டுச் சென்றவைதான் இனி பாடாய்ப்படுத்தும் சில காலம். அதையும் கடந்து செல்வோம்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-52368534954555059292012-03-23T16:23:06.233+05:302012-03-23T16:23:06.233+05:30தவறாகி விட்டது.
அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்...தவறாகி விட்டது.

அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-164692260595819132012-03-23T16:22:08.568+05:302012-03-23T16:22:08.568+05:30நெஞ்சை கனக்க வைத்தது அண்ணா.....
அம்மாவின் ஆத்மா ச...நெஞ்சை கனக்க வைத்தது அண்ணா.....

அம்மாவின் ஆத்மா சந்தியடைய கடவுளை பிராத்திப்போம்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-71979648109079541022012-03-23T15:48:42.703+05:302012-03-23T15:48:42.703+05:30ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆறுதல் என்பது காலம்தான் ...ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆறுதல் என்பது காலம்தான் தரமுடியும். அன்னையின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-28303244871789009162012-03-23T13:45:50.001+05:302012-03-23T13:45:50.001+05:30நெஞ்சம் கனக்க வைக்கும் மாத்ரு பஞ்சகம்..
முன்பெல்ல...நெஞ்சம் கனக்க வைக்கும் மாத்ரு பஞ்சகம்..

முன்பெல்லாம் தேம்பி அழவைக்கும்..

தாய்க்கு கடவுளும் நிகராக மாட்டார்களே

துக்கத்தில் அனைவரும் பங்கேற்கிறோம்

காலம் மனத்துயரை ஆற்றி, தாய்க்கு ஆத்மசாந்தி அருள பிரார்த்திக்கிறோம்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com