tag:blogger.com,1999:blog-7052668157656299237.post8572468204125420679..comments2023-09-20T16:07:46.202+05:30Comments on வானவில் மனிதன்: வடுமோகன்ஜிhttp://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comBlogger86125tag:blogger.com,1999:blog-7052668157656299237.post-16548323138412014342011-05-21T23:07:46.202+05:302011-05-21T23:07:46.202+05:30அன்பு குணசேகரன் ! இதுவரை யாரும் குறிப்பிடாத மாற்றத...அன்பு குணசேகரன் ! இதுவரை யாரும் குறிப்பிடாத மாற்றத்தை செய்யச் சொல்லியிருக்கிறீர்கள். செய்ய முயல்வேன்.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-18368929028316649222011-05-21T15:31:43.244+05:302011-05-21T15:31:43.244+05:30ப்ளாக் Background & font color கண்ணுக்கு ஒரு ம...ப்ளாக் Background & font color கண்ணுக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது.மாற்றினால் படிக்க இன்னும் வசதியாக இருக்கும்
http://zenguna.blogspot.comகுணசேகரன்...https://www.blogger.com/profile/13488652197573716420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-54300506993381246932011-05-19T09:15:03.852+05:302011-05-19T09:15:03.852+05:30வ.நா! இதோ உங்கப் பதிவைப் படிக்க போய்கிட்டே இருக்க...வ.நா! இதோ உங்கப் பதிவைப் படிக்க போய்கிட்டே இருக்கேன் தலைவரே!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-37223846208963603442011-05-19T09:14:12.728+05:302011-05-19T09:14:12.728+05:30பத்மநாபன் ! 'மெள்ள' வரும் ஒரு பாரதி பாட்டி...பத்மநாபன் ! 'மெள்ள' வரும் ஒரு பாரதி பாட்டிற்காக நானும் ஒரு வாரமாய் மூளையைக் கசக்கிக்கொண்டிருக்கிறேன்மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-29652714722001257492011-05-18T21:07:55.785+05:302011-05-18T21:07:55.785+05:30“பாத்ரூம் பைப்பே…. பக்கத்து சுவரே….
படிதாண்டா என் ...“பாத்ரூம் பைப்பே…. பக்கத்து சுவரே….
படிதாண்டா என் பத்தினிக் கதவே...
படுதா அணிந்த ஜன்னலே…

ஸ்டிக்கர் பொட்டு பற்றிய என் நினைவுகள் பதிந்து இருக்கிறேன். பாருங்கள் மோகன்ஜி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-21965074713100326182011-05-18T18:28:28.265+05:302011-05-18T18:28:28.265+05:30மெல்ல..மெள்ள ...அருமையான் விளக்கத்திற்கு நன்றி (சங...மெல்ல..மெள்ள ...அருமையான் விளக்கத்திற்கு நன்றி (சங்கத்தமிழிலிருந்து எடுத்து போடுவீர்கள் என்று தெரிந்தால் நானும் சிவாவும் இந்த விளையாட்டுக்கே வந்திருக்க மாட்டோம் )...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-77642720679284987602011-05-17T18:27:05.146+05:302011-05-17T18:27:05.146+05:30வே.நா! உங்கள் உளமார்ந்த பாராட்டுக்கு என் பணிவான நன...வே.நா! உங்கள் உளமார்ந்த பாராட்டுக்கு என் பணிவான நன்றி நண்பரே!
அடடா! உங்க மனசிலயும் ஒரு போட்டு ஒட்டியிருக்கா?

அவசியம் பதியுங்க!

நீங்க ஆசைப் படலேன்னாலும் நாங்க இல்லே ஆசைபடுறோம். தலைவரோட முதல் தகுதியே தலைமைப் பதவியை மறுதலிப்பது தானே?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-69702086779179928082011-05-17T18:22:22.568+05:302011-05-17T18:22:22.568+05:30பிரிய ஆர்.வீ.எஸ்! ஒரு சரித்திரக் காதலை சின்ன தொடரா...பிரிய ஆர்.வீ.எஸ்! ஒரு சரித்திரக் காதலை சின்ன தொடராய் எழுதும் எண்ணம் உண்டு!

கல்யாணியைக் கடிச்சிருக்கேனே! பாக்க வல்லியா?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-11341897839263530562011-05-17T18:14:20.696+05:302011-05-17T18:14:20.696+05:30அன்பு சாயி!
/அவள் பெஞ்சில் உட்கார்ந்து போனக்காலாங்...அன்பு சாயி!
/அவள் பெஞ்சில் உட்கார்ந்து போனக்காலாங்களும் உண்டு - நானும் என் நண்பனும் !//

ரசிக மணியே! அடுத்த பதிவில் கல்யாணியைக் கடித்திருக்கிறேன்.. வந்து பாரும்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-60715551070840406002011-05-17T18:12:36.011+05:302011-05-17T18:12:36.011+05:30அன்பு சிவா! மன்னிப்பெல்லாம் மானுடர் கேட்பது! நீயும...அன்பு சிவா! மன்னிப்பெல்லாம் மானுடர் கேட்பது! நீயும் நானும் கின்னர கிம்புருடர்கள்.. நமக்கேன் அவை தம்பி?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-12626272668022107792011-05-17T13:48:05.856+05:302011-05-17T13:48:05.856+05:30”வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்” என்பது தான் நினைவ...”வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்” என்பது தான் நினைவுக்கு வருகிறது மோகன்ஜி! ஒரு சிறிய ஸ்டிக்கர் பொட்டில் கூட இத்தனை வலியும், வடுவும் ஒளிந்து இருப்பதை அழகாய் கதை வடிக்க உங்களால் தான் முடியும்.

ஸ்டிக்கர் பொட்டு பற்றிய என்னுடைய நினைவுகள் வேறு மாதிரி! முடிந்தால் தனியே பகிர்கிறேன். :)

”தலைவர் நலமா?” மே :) ஆனால் நமக்கு இந்த தலைவர் பதவி மேலெல்லாம் ஆசையில்லை என அன்றே சொல்லி விட்டேனே ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-89442314982170009382011-05-16T12:19:46.297+05:302011-05-16T12:19:46.297+05:30//வலையின் தவறுக்கு இந்த வாலிபன் மன்னிப்புக் கோருகி...//வலையின் தவறுக்கு இந்த வாலிபன் மன்னிப்புக் கோருகிறேன்! சரிதானே?//
வால்ல்லிப்ப வயஸு? ம்..ம்.. நடக்கட்டும்.. ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-86673109235321555412011-05-16T12:16:45.033+05:302011-05-16T12:16:45.033+05:30நாலு நாள் ஊரில் இல்லை...
வடு ஆறாத வடுவாய் நெஞ்சை ச...நாலு நாள் ஊரில் இல்லை...
வடு ஆறாத வடுவாய் நெஞ்சை சுடுகிறது. என்னை மாதிரி கோக்குமாக்குகளே தொடர் எழுதும்போது நீங்கள் ஒரு காதல் தொடர் மாதிரி இதை எழுதியிருக்கலாம் அண்ணா. நாங்களும் ஒரு வாரம் காதலித்திருப்போம். நினைவுகளின் பிரவாகம்!! சூப்பெர்ப். ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-3615865878788011592011-05-16T06:42:29.701+05:302011-05-16T06:42:29.701+05:30பொட்டில் இத்தனை பிட்டா ?
காதலிக்கும் காலத்தில் கண...பொட்டில் இத்தனை பிட்டா ?

காதலிக்கும் காலத்தில் கண்டதில் மனம் லயிக்கும்.

திரு.வி. கா. கார்பரேஷன் மேல் நிலைப்பள்ளியில் (சென்னை ஷெனாய் நகர்) பத்தாம் வகுப்பு படிக்கும்போது படாபட் ஜெயலக்ஷ்மி போல் ஒரு பெண் எங்கள் இதயங்களை அள்ளி சென்றவள். சனி ஞாயிறு பள்ளிக்கூடம் லீவில் அவளை பார்க்காமல் மனது பதறும். திங்கள் கிழமை சீக்கிரமே ஓடி ஜொள்ளு விடும் ஆசையில் அவள் அன்றும் பள்ளிக்கு வராமல் போனால் - நைசாக சென்று அவள் பெஞ்சில் உட்கார்ந்து போனக்காலாங்களும் உண்டு - நானும் என் நண்பனும் !சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-48077390140208188902011-05-16T04:37:39.640+05:302011-05-16T04:37:39.640+05:30நன்றி அண்ணா. "மெள்ள" தெளிவுபடுத்தியதற்கு...நன்றி அண்ணா. "மெள்ள" தெளிவுபடுத்தியதற்கு. முந்திரிக்கொட்டைத்தனமாய் உளறியதற்கு அப்பாஜியிடமும் , அனைவரிடமும் மன்னிப்புக் கோருகிறேன்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-23462120928541611932011-05-15T22:50:15.185+05:302011-05-15T22:50:15.185+05:30ஆர்.ஆர்.ஆர்! உங்கள் ஸ்டிக்கர் விஷயம் ரொம்ப நேரம் ச...ஆர்.ஆர்.ஆர்! உங்கள் ஸ்டிக்கர் விஷயம் ரொம்ப நேரம் சிரிக்க வைத்தது. மிக ரசித்தேன் ஈரம் காயாத புது மாப்பிள்ளையை ! அதுவும் எங்க ஊரில் வந்து பொட்டை ரசிக்காத மாதிரி ரசித்திருக்கிறீர்கள்.. பொல்லாத ரசிகனைய்யா நீர்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-48550297380306419332011-05-15T22:44:09.139+05:302011-05-15T22:44:09.139+05:30சிவா உன் பின்னூட்டம் மேலே... கொன்னூட்டே தம்பி !சிவா உன் பின்னூட்டம் மேலே... கொன்னூட்டே தம்பி !மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-38018814290720444162011-05-15T22:42:05.553+05:302011-05-15T22:42:05.553+05:30//ஆச்சா!இனிமே பெரியவரை ஒருமாசம் தேடவேண்டியதுதான்.இ...//ஆச்சா!இனிமே பெரியவரை ஒருமாசம் தேடவேண்டியதுதான்.இடைவெளி கொடுப்பதிலும் இடைவெளியை நிரப்புவதிலும் அசகாய சூரன் நீங்கள்.//

சுந்தர்ஜி! அதுதான் இல்லை. இப்பவே எழுத உட்காரப் போகிறேன்..
தலைப்பு வந்து... சரி பிடிங்க... "கல்யாணியைக் கடித்த கதை "மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-30558482636819223522011-05-15T22:38:37.566+05:302011-05-15T22:38:37.566+05:30இராஜேஸ்வரி மேடம்! மீண்டும் நன்றி!இராஜேஸ்வரி மேடம்! மீண்டும் நன்றி!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-17640435374374434452011-05-15T22:37:49.490+05:302011-05-15T22:37:49.490+05:30பத்மநாபன்ஜி ! உங்கள் அன்புக்கு நன்றி.. அதென்னவோ தெ...பத்மநாபன்ஜி ! உங்கள் அன்புக்கு நன்றி.. அதென்னவோ தெரியவில்லை.. சில கதைகள் கொஞ்சம் அழுகாச்சியாக எழுதி வருகிறேன்! எனவே அடுத்தது கொஞ்சம் ஜாலியாக ஒரு கொசுவத்தி! விரைவில்..மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-64221147491980077762011-05-15T22:33:52.471+05:302011-05-15T22:33:52.471+05:30காச்யபன் சார்! உங்கள் பின்னூட்டம் மட்டும் அல்ல... ...காச்யபன் சார்! உங்கள் பின்னூட்டம் மட்டும் அல்ல... நிறைய பின்னூட்டங்கள் "காக்கா ஓச்!" ஆகி விட்டது.
கிடைத்தவரை மேலே வெட்டிஒட்டியுள்ளேன்..

உங்கள் வாழ்த்துக்கு நன்றி தோழர்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-6050449707935371522011-05-15T22:30:15.549+05:302011-05-15T22:30:15.549+05:30கீதா மேடம்! உங்கள் பாராட்டை மிக அழகாய்ச் சொல்கிறீர...கீதா மேடம்! உங்கள் பாராட்டை மிக அழகாய்ச் சொல்கிறீர்கள். நன்றி.. மிக்க நன்றி!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-81199320721190628002011-05-15T22:22:21.610+05:302011-05-15T22:22:21.610+05:30ஆதி மேடம்! உங்கள் பாராட்டுக்கு நன்றி.தலைவர் நலமா?ஆதி மேடம்! உங்கள் பாராட்டுக்கு நன்றி.தலைவர் நலமா?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-72573205631093314782011-05-15T22:16:21.564+05:302011-05-15T22:16:21.564+05:30சொந்தங்களே! அள்ள முடிந்தவரை மாயமாகிப் போன பின்னூட்...சொந்தங்களே! அள்ள முடிந்தவரை மாயமாகிப் போன பின்னூட்டங்களை மின்னஞ்சலில் இருந்தவரையில்
வெட்டிஒட்டி இங்கு சேர்த்து விட்டேன். இன்றைய தேதியிலேயே இவை இங்கு வந்து விட்டன. உங்கள் பின்னூட்டமும் மோகன்ஜி சொன்னது என்றே!

வலையின் தவறுக்கு இந்த வாலிபன் மன்னிப்புக் கோருகிறேன்! சரிதானே?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7052668157656299237.post-29565473069131405852011-05-15T22:15:24.600+05:302011-05-15T22:15:24.600+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.com