தகிக்கும் பேருந்து
அனல் பகல் பயணம்.
அமட்டும் கண்கள்.
பின்னிருக்கையிலிருந்து
முகமில்லாத ஓர் குரல்.
‘உலகம் கேட்டுப் போச்சுய்யா’
உண்மை !
கயமை, ஊழல், விரோதம்,
பொறாமை, வன்முறை,
சோரம், சுயநலம்,
பித்தலாட்டம்.......
பொய்மையின் அச்சிலே
சுழலும் இவ்வுலகம்....
ஆம்
உலகம் கெட்டுப் போச்சு...
ரொம்பவே கெட்டு போச்சு...
ஒல்ட்டான்... ஓட்டுனரே !
சுற்றும் உலகை நிறுத்து !
நான் இறங்கிக் கொள்கிறேன்..
(கல்கத்தா 1984)
அனல் பகல் பயணம்.
அமட்டும் கண்கள்.
பின்னிருக்கையிலிருந்து
முகமில்லாத ஓர் குரல்.
‘உலகம் கேட்டுப் போச்சுய்யா’
உண்மை !
கயமை, ஊழல், விரோதம்,
பொறாமை, வன்முறை,
சோரம், சுயநலம்,
பித்தலாட்டம்.......
பொய்மையின் அச்சிலே
சுழலும் இவ்வுலகம்....
ஆம்
உலகம் கெட்டுப் போச்சு...
ரொம்பவே கெட்டு போச்சு...
ஒல்ட்டான்... ஓட்டுனரே !
சுற்றும் உலகை நிறுத்து !
நான் இறங்கிக் கொள்கிறேன்..
(கல்கத்தா 1984)
2 comments:
நல்ல கவிதை...
முதல் வருகைக்கு நன்றி ஆதித்த கரிகாலன். உங்கள் கலர்நிலம் படைப்புகள் நேர்த்தி.அதில் பின்னூட்டம் இட முடியவில்லையே..ஏன்?
கருத்துரையிடுக