Thanks to luc.viatour via Flickr
சூரிய கிரகணம்
மெல்ல இருளும் வானம்....
இயக்கம் மறந்து
வானம் கோதும் அனைவருடனும் நீ !
வார்த்து வைத்த செப்புச் சிலையாய்....
‘வைர மோதிரம்’வானில் மின்னும் நேரம்....
எல்லோர் கண்ணும் வான்மேல்,,,
என் கண்கள் மட்டும் உன்மேல்.
கடைசி வரி ‘நச்’ என்று எழுதி முடித்துள்ளீர்கள்!
பதிலளிநீக்கு