நன்றி பத்மநாபன்.நெருக்கமான என நட்பு வட்டத்துக்குள் புழங்கிக் கொண்டிருந்த என் கவிதைகளை அவர்கள் தூண்டுதலால் வலையிடத் துணிந்தேன். எழுதும் சுகத்தை விட,உங்களைப் போன்ற புது நட்பு வட்டம் இதமாக இருக்கிறது. தொடர்பில் இருப்போம் சோதரா!
ஆஹா! என்ன ரொம்பவே கொழப்பிட்டீங்களே சகோதரி! என் காதலி இப்போ கமண்டலமா? காக்கையா? இல்ல அகஸ்தியரா?? பொலம்ப விட்டுட்டீங்களே இப்படி. உங்கள் வலை நன்றாக இருக்கிறது. வருகைக்கு நன்றி சோதரி
8 comments:
உங்கள் கவிதையும் தமிழகத்தை நனைக்கட்டும்..கண்ணம்பாடியில் அடைபட்ட காவிரியும் தமிழகத்தில் புரண்டோடட்டும்.
ஜி... எங்க கண்ல எல்லாம் படாம ஐம்பது பதிவு எழுதி முடிச்சுட்டீங்க... எப்படியோ இப்பவாவது வந்தேனே...
நன்றி பத்மநாபன்.நெருக்கமான என நட்பு வட்டத்துக்குள் புழங்கிக் கொண்டிருந்த
என் கவிதைகளை அவர்கள் தூண்டுதலால் வலையிடத் துணிந்தேன். எழுதும் சுகத்தை விட,உங்களைப் போன்ற புது நட்பு வட்டம் இதமாக இருக்கிறது. தொடர்பில் இருப்போம் சோதரா!
வருகைக்கு நன்றி பிரபா,லேட்டா
வந்தாலும் லேடஸ்டா வந்திருக்கீங்க.ஒரு ரவுண்டு வருவோம் பிரதர்!
அருமை
நன்றி அப்பாதுரை சார்
ஹஹா நல்லா இருக்கு
அகஸ்தியர் கமண்டலம் உருட்ட ஒரு காக்கா வேணுமே
ஆஹா! என்ன ரொம்பவே கொழப்பிட்டீங்களே சகோதரி!
என் காதலி இப்போ கமண்டலமா?
காக்கையா? இல்ல அகஸ்தியரா??
பொலம்ப விட்டுட்டீங்களே இப்படி.
உங்கள் வலை நன்றாக இருக்கிறது. வருகைக்கு நன்றி சோதரி
கருத்துரையிடுக