சில நாட்களுக்கு முன் ஜெய மோகன் அவர்கள் சொன்னதற்கிணங்க
' நம்ம படிகே நாவு ' என்னும் கன்னட சிறுகதையை தமிழாக்கம் செய்திருந்தேன் . அந்தக் கதையை எழுதியவர் பிரபல கன்னட எழுத்தாளர் விவேக் ஷெண்பெக்.
என் தமிழாக்கத்தை பாராட்டியும் , அதைத் தன் வலைத்தளத்திலும் பதிவிட்ட ஜெயமோகன் சாருக்கு என் அன்பும் நன்றியும்.
ஜே.மோ தளத்தில் வந்த கன்னட சிறுகதை தமிழாக்கத்தின் சுட்டியை கீழே தந்துள்ளேன்.
'நம் வழியிலேயே நாம் '
' நம்ம படிகே நாவு ' என்னும் கன்னட சிறுகதையை தமிழாக்கம் செய்திருந்தேன் . அந்தக் கதையை எழுதியவர் பிரபல கன்னட எழுத்தாளர் விவேக் ஷெண்பெக்.
என் தமிழாக்கத்தை பாராட்டியும் , அதைத் தன் வலைத்தளத்திலும் பதிவிட்ட ஜெயமோகன் சாருக்கு என் அன்பும் நன்றியும்.
ஜே.மோ தளத்தில் வந்த கன்னட சிறுகதை தமிழாக்கத்தின் சுட்டியை கீழே தந்துள்ளேன்.
'நம் வழியிலேயே நாம் '
15 comments:
முழுக்கதையையும் படித்தேன்... நன்றாக இருந்தது... குடிகார புருஷன் எவ்வளவு அடிச்சாலும் பொண்டாட்டிங்க தாலியை எடுத்து கண்ணுல ஒத்திப்பாங்களே அதை விடவும் வலிமையானது தாய்ப்பாசம்...
அருமையான படைப்பு
மிக அழகாக மொழிமாற்றம் செய்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள்
த.ம 2
நன்றி.
பொழிபெயர்ப்பின் சிரமம் தெரிகிறது :)
அருமையான படைப்பு
மிக அழகாக மொழிமாற்றம் செய்துள்ளீர்கள்.
மொழிபெயர்ப்பில் ஜீவன் இருந்தது. வாழ்த்துக்கள்.
மோகண்ணா...சுகம்தானே.
கதையை அழகாக மொழிபெய்ர்த்திருக்கிறீர்கள்.தாய்ப்பாசம் எதையும் தாங்கிக்கொள்கிறது !
வாழ்த்துகள்... இப்ப அவரின் தளத்திற்குச் செல்கிறேன்..
ஒருபெண்மணியின் நேர்மையையும், தைரியத்தையும் பாராட்டுவதா, தாயின் அன்பையும் இயலாமையையும் கூறுவதா...அவரவர் வழி அவரவருக்கு.
பெற்ற பாசத்தையும் மீறி தன் வாழ்வின் போக்கை தேர்வு செய்யும் தருணம் ஒரு திட சித்தமுள்ள தாயால் இதில் முடிகிறது. நன்றி பிரபா!
ரமணி சார்,
அப்பாதுரை சார்,
அருள்,
குமார்,
மாயன் சார்,
ஹேமா,
வெங்கட்
G.M.B சார்
அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்
அருமையான மொழிபெயர்ப்பு!
நிதர்சனக் கதை!
தாயால் பாசத்தை ஒருபோதும் உதறமுடியாது!
sir...this s devi..ur blog s sooooooo....nice.hereafter il be a regular visitor to ur blog.
ஒரிஜினல் கதையின் ஜீவன் அப்படியே இருப்பது போல மொழிபெயர்ப்பு வாய்த்தால் சுகம்.
உங்கள் மொழிபெயர்ப்பு வாசிக்க சுகம்.
நேரம் கிடைக்கும் பொது கதை படித்து விடுகிறேன்...
For now..
Thamaso Maa Jyotir Gamaya...
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...!
சொந்தமாய் எழுதுவதைக் காட்டிலும் சிரமமான செயல் மொழிபெயர்ப்பு.
மிக அருமையாக செய்திருக்கிறீர்கள்.
கருத்துரையிடுக