ஞாயிறு, ஆகஸ்ட் 22, 2010

சுற்றுலாமலையுச்சி
கொட்டும் அருவி
பச்சை வானம்
எங்கும் இரைச்சல்...
நம் இருவருக்கும்
இடையே மட்டும்,
குழந்தையும்
மௌனமும் .....

2 comments:

அப்பாதுரை சொன்னது…

யதார்த்தம்..

மோகன்ஜி சொன்னது…

வருகைக்கு ரொம்ப நன்றி அப்பாதுரை சார்