புதன், ஜூலை 07, 2010

விபச்சாரம்

ஓ....
இந்த பாலத்தின் கீழே
வயிற்றுப் பசிக்கும்
உடற் பசிக்கும்
இடையே
பாலம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்


( சென்னை 1977)

1 comments:

அப்பாதுரை சொன்னது…

ஆயிரங்காலத்துப் பாலம்.